தவற விட்டு விடக்கூடாது
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும் தரிசனம் கெடுபட்டு விடாமலும் தோளில் மீனுக்குட்டியுடன் ஒரு ஓரமாய் நின்றேன் ஏஏஏஏ. ரெயின்போ பார்! ரெயின்போ பார்! தன்னிலை மறந்து வான்நோக்கி பார்க்கச் செய்தாள் மீனுக்குட்டி ~அகல்